விழாக்கால விற்பனையை தொடங்கும் அமேசான் மற்றும் பிளிப்கார்ட்

September 28, 2023

இந்தியாவில் பண்டிகை காலங்கள் தொடங்கும் பொழுது, பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட இணைய வர்த்தக நிறுவனங்கள் விழாக்கால விற்பனையை மேற்கொள்ளும். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான விழாக்கால விற்பனை தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அமேசான் நிறுவனம், அக்டோபர் 10ம் தேதி முதல் விழாக்கால சலுகை விற்பனையை மேற்கொள்ள உள்ளது. மேலும், பிளிப்கார்ட் நிறுவனம் அக்டோபர் 8ம் தேதி முதல் விழாக்கால விற்பனையை தொடங்குகிறது. இதே தேதியில், அமேசான் நிறுவனத்தின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு விழாக்கால சலுகை விற்பனை தொடங்கப்படும் என […]

இந்தியாவில் பண்டிகை காலங்கள் தொடங்கும் பொழுது, பிளிப்கார்ட், அமேசான் உள்ளிட்ட இணைய வர்த்தக நிறுவனங்கள் விழாக்கால விற்பனையை மேற்கொள்ளும். அந்த வகையில், 2023 ஆம் ஆண்டுக்கான விழாக்கால விற்பனை தேதிகள் வெளியிடப்பட்டுள்ளன. அமேசான் நிறுவனம், அக்டோபர் 10ம் தேதி முதல் விழாக்கால சலுகை விற்பனையை மேற்கொள்ள உள்ளது. மேலும், பிளிப்கார்ட் நிறுவனம் அக்டோபர் 8ம் தேதி முதல் விழாக்கால விற்பனையை தொடங்குகிறது. இதே தேதியில், அமேசான் நிறுவனத்தின் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு விழாக்கால சலுகை விற்பனை தொடங்கப்படும் என அமேசான் தெரிவித்துள்ளது. இந்த விற்பனை தினங்களுக்கான முன்னேற்பாடு நடவடிக்கைகளில் இரு நிறுவனங்களும் களமிறங்கியுள்ளன. இந்த வருடம் இணைய வர்த்தக விற்பனை 18 முதல் 20% உயரும் என கணிக்கப்பட்டுள்ளது. மொத்த விற்பனை மதிப்பு 11 பில்லியன் டாலர்கள் அளவில் இருக்கும் என கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu