பிளிப்கார்ட் நிறுவனத்தின் இழப்பு 4891 கோடியாக உயர்வு

October 26, 2023

பிரபல இணைய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், கடந்த நிதி ஆண்டில் 4890.6 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக அண்மையில் வெளிவந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில், பிளிப்கார்ட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2022 - 2023 ம் நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர இழப்பு மட்டும் 4890 கோடி அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 44% உயர்வாகும். அதன்படி, ஒரே ஆண்டில் மிகப்பெரிய இழப்பை பிளிப்கார்ட் நிறுவனம் சந்தித்துள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் […]

பிரபல இணைய வர்த்தக நிறுவனமான பிளிப்கார்ட், கடந்த நிதி ஆண்டில் 4890.6 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளதாக அண்மையில் வெளிவந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், பிளிப்கார்ட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2022 - 2023 ம் நிதியாண்டில், நிறுவனத்தின் நிகர இழப்பு மட்டும் 4890 கோடி அளவில் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 44% உயர்வாகும். அதன்படி, ஒரே ஆண்டில் மிகப்பெரிய இழப்பை பிளிப்கார்ட் நிறுவனம் சந்தித்துள்ளது. அதே வேளையில், நிறுவனத்தின் மொத்த வருவாய் 56012.8 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. மேலும், நிறுவனத்தின் மொத்த செலவுகள் 60853 கோடியாக உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu