வெள்ள நிவாரண நிதி பெற தகுதி இருந்தால் ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்கலாம்

December 13, 2023

மழை வெள்ள நிவாரண நிதிகளுக்கு தகுதி இருப்பதாக கருதினால் ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக நிவாரண நிதி வழங்கப்படும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி மழை வெள்ள நிவாரணமாக ரூபாய் 6000 வழங்கப்பட உள்ள நிலையில் வருமான வரி செலுத்துபவர்கள் நடுத்தர குடும்பமாக இருப்பின் அவர்கள் நிவாரண நிதி பெற வேண்டும் என்று கருதினால் ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் எழுதிக் கொடுக்கலாம். […]

மழை வெள்ள நிவாரண நிதிகளுக்கு தகுதி இருப்பதாக கருதினால் ரேஷன் கடைகளில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் மழை வெள்ளம் பாதிப்பு காரணமாக நிவாரண நிதி வழங்கப்படும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. அதன்படி மழை வெள்ள நிவாரணமாக ரூபாய் 6000 வழங்கப்பட உள்ள நிலையில் வருமான வரி செலுத்துபவர்கள் நடுத்தர குடும்பமாக இருப்பின் அவர்கள் நிவாரண நிதி பெற வேண்டும் என்று கருதினால் ரேஷன் கடைகளுக்கு சென்று விண்ணப்பம் எழுதிக் கொடுக்கலாம். இதற்காக ஒவ்வொரு ரேஷன் கடைகளிலும் விண்ணப்பம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து எழுதிக் கொடுத்தால் ரூபாய் 6000 பெறுவதற்கு தகுதி உடையவரா இல்லையா என்பதை அரசு முடிவு செய்து அறிவிக்கும். அதனை பின்னர் ரேஷன் கடைகளில் இந்த 6000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகளாக 12 நோட்டுக்கள் வழங்க வேண்டும் என்று அரசு அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu