சானிட்டரி நாப்கின் சந்தையில் கால்பதிக்கும் டாபர் நிறுவனம்

December 7, 2022

இந்தியாவின் பிரபல FMCG நிறுவனமான டாபர், மகளிர் நலப் பொருட்களை விநியோகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, சானிட்டரி நாப்கின் சந்தையில் கால் பதிக்க உள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஸ்டேப்ரீ மற்றும் பி & ஜி நிறுவனத்தின் விஸ்பர் ஆகியவை சானிட்டரி நாப்கின் சந்தையில் முன்னணியில் உள்ளன. இவற்றுடன் போட்டியிடும் விதமாக, டாபர் நிறுவனம், “Fem” என்ற பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக, பிளிப்கார்ட் தளத்தில் இதன் விற்பனையை டாபர் தொடங்கியுள்ளது. […]

இந்தியாவின் பிரபல FMCG நிறுவனமான டாபர், மகளிர் நலப் பொருட்களை விநியோகம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. குறிப்பாக, சானிட்டரி நாப்கின் சந்தையில் கால் பதிக்க உள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை, ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் ஸ்டேப்ரீ மற்றும் பி & ஜி நிறுவனத்தின் விஸ்பர் ஆகியவை சானிட்டரி நாப்கின் சந்தையில் முன்னணியில் உள்ளன. இவற்றுடன் போட்டியிடும் விதமாக, டாபர் நிறுவனம், “Fem” என்ற பிராண்டை அறிமுகம் செய்துள்ளது. முதற்கட்டமாக, பிளிப்கார்ட் தளத்தில் இதன் விற்பனையை டாபர் தொடங்கியுள்ளது. முன்னதாக, கடந்த 2008 ஆம் ஆண்டு, மகளிர் நல பொருட்களை விற்பனை செய்து வந்த பெம் கேர் ஃபார்மா லிமிடெட் நிறுவனத்தின் 72.15% பங்குகளை டாபர் நிறுவனம் கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu