இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை அதிரடியாக குறைந்து உள்ளது.
தங்கம் விலை கூடுவதும் குறைவதுமாக இருந்த நிலையில் பெரும்பாலும் அதன் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி நேற்று சவரனுக்கு ரூபாய் 250 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 54 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதைத்தொடர்ந்து இன்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 800 வரை குறைந்துள்ளது. அதன்படி ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூபாய் 100 குறைந்து கிராம் 6650-க்கும், சவரன் ஒரு 53 ஆயிரத்து 200க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல வெள்ளி விலையும் கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ஒரு கிராம் வெள்ளி 96.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றும் இன்றும் தொடர்ந்து தங்கத்தின் விலை இரண்டு நாட்களில் ரூபாய் 1680 குறைந்துள்ள