சென்னை ஆலை விற்பனையில், ஜே எஸ் டபிள்யூ உடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறும் ஃபோர்டு

December 20, 2023

ஃபோர்டு வாகன நிறுவனம், சென்னையில் உள்ள தனது ஆலையை ஜே எஸ் டபிள்யூ குழுமத்திற்கு விற்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ஆலையை விற்பதில் தயக்கம் காட்டும் ஃபோர்டு நிறுவனம், ஜே எஸ் டபிள்யூ உடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி உள்ளது. சென்னையில் ஃபோர்டு நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. இதனை விற்றுவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேற ஃபோர்டு திட்டமிட்டு இருந்தது. இதற்காக, தைவானை சேர்ந்த வாகன நிறுவனம் ஒன்றுடனும், மஹிந்திரா வாகன நிறுவனத்துடனும் […]

ஃபோர்டு வாகன நிறுவனம், சென்னையில் உள்ள தனது ஆலையை ஜே எஸ் டபிள்யூ குழுமத்திற்கு விற்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், ஆலையை விற்பதில் தயக்கம் காட்டும் ஃபோர்டு நிறுவனம், ஜே எஸ் டபிள்யூ உடனான ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறி உள்ளது.

சென்னையில் ஃபோர்டு நிறுவனத்தின் மிகப்பெரிய உற்பத்தி ஆலை அமைந்துள்ளது. இதனை விற்றுவிட்டு இந்தியாவில் இருந்து வெளியேற ஃபோர்டு திட்டமிட்டு இருந்தது. இதற்காக, தைவானை சேர்ந்த வாகன நிறுவனம் ஒன்றுடனும், மஹிந்திரா வாகன நிறுவனத்துடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதே வேளையில், ஜே எஸ் டபிள்யூ குழுமத்துடனான ஒப்பந்தத்தில் இருந்து போர்டு விலகி உள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவிக்க ஜே எஸ் டபிள்யூ மறுத்துவிட்டது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu