அமெரிக்காவில் ஒரு மில்லியன் ஃபோர்டு கார்கள் திரும்ப பெறப்படுகிறது

January 25, 2024

பாதுகாப்பு சார்ந்த காரணங்களுக்காக, ஃபோர்டு வாகன நிறுவனம் கிட்டத்தட்ட 1.9 மில்லியன் வாகனங்களை திரும்ப பெறுகிறது. அமெரிக்காவில் உள்ள எக்ஸ்ப்ளோரர் எஸ்யூவி ரக வாகனங்கள் திரும்ப பெறப்படுவதாக ஃபோர்டு அறிவித்துள்ளது. எக்ஸ்ப்ளோரர் எஸ்யூவி வாகனங்களில் உள்ள சிறிய துண்டு ஒன்று காரில் இருந்து வெளியேறி மற்ற வாகனங்களுக்கு சேதங்கள் ஏற்படுத்தலாம் என தெரியவந்துள்ளது. எனவே, 2011 முதல் 2019 வரை வெளியான ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர் எஸ்யூவி வாகனங்கள் திரும்ப பெறப்படுகின்றன. கிட்டத்தட்ட 164 வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததன் […]

பாதுகாப்பு சார்ந்த காரணங்களுக்காக, ஃபோர்டு வாகன நிறுவனம் கிட்டத்தட்ட 1.9 மில்லியன் வாகனங்களை திரும்ப பெறுகிறது. அமெரிக்காவில் உள்ள எக்ஸ்ப்ளோரர் எஸ்யூவி ரக வாகனங்கள் திரும்ப பெறப்படுவதாக ஃபோர்டு அறிவித்துள்ளது.

எக்ஸ்ப்ளோரர் எஸ்யூவி வாகனங்களில் உள்ள சிறிய துண்டு ஒன்று காரில் இருந்து வெளியேறி மற்ற வாகனங்களுக்கு சேதங்கள் ஏற்படுத்தலாம் என தெரியவந்துள்ளது. எனவே, 2011 முதல் 2019 வரை வெளியான ஃபோர்டு எக்ஸ்ப்ளோரர் எஸ்யூவி வாகனங்கள் திரும்ப பெறப்படுகின்றன. கிட்டத்தட்ட 164 வாடிக்கையாளர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. வரும் மார்ச் 13 முதல், கார் உரிமையாளர்களுக்கு இது தொடர்பான அறிவிப்பு கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கார் உரிமையாளர்கள், வாகன டீலர்களைத் தொடர்பு கொண்டு கூடுதல் விவரங்களை அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu