முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் அனுஷ்மன் கேக்வாட் மறைவு

முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் அனுஷ்மன் கேக்வாட் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார். முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனுஷ்மன் கேக்வாட், நீண்ட காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 71 வயதில் காலமானார். 1975 முதல் 1987 வரை இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இந்திய கிரிக்கெட்டுக்கு பெரும் பங்களிப்பை அளித்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா […]

முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரம் அனுஷ்மன் கேக்வாட் உடல்நல குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அனுஷ்மன் கேக்வாட், நீண்ட காலமாக புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், 71 வயதில் காலமானார். 1975 முதல் 1987 வரை இந்திய அணிக்காக 40 டெஸ்ட் மற்றும் 15 ஒருநாள் போட்டிகளில் விளையாடி இந்திய கிரிக்கெட்டுக்கு பெரும் பங்களிப்பை அளித்தார். அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா உள்ளிட்ட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu