முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன் அரசியலில் இருந்து விலகல்

அரசியலில் இருந்து விலகி உள்ளதாக முன்னாள் மத்திய முன்னாள் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாஜக எம்பியும், மத்திய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹார்ஷவர்த்தன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இனி டெல்லியில் உள்ள தனது இ.என்.டி மருத்துவமனையில் மீண்டும் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அரசியலில் இருந்து விலகி உள்ளதாக முன்னாள் மத்திய முன்னாள் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

விரைவில் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பாஜக எம்பியும், மத்திய முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹார்ஷவர்த்தன் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இனி டெல்லியில் உள்ள தனது இ.என்.டி மருத்துவமனையில் மீண்டும் ஈடுபட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu