பிரான்ஸ் தேர்தல் - வலதுசாரி கூட்டணி முன்னிலை

July 2, 2024

பிரான்ஸ் நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தலில் தீவிர வலதுசாரி கூட்டணி முன்னிலை வகிக்கிறது. நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணி முன்னிலை பெற்றுள்ளது. அதையடுத்து அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதை தடுக்க வலதுசாரி மற்றும் மிதவாத கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஜூன் 30 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டின் முதல் கட்ட நாடாளுமன்ற அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் தேசிய பேரணி கட்சி முன்னிலை பெற்றது. […]

பிரான்ஸ் நாடாளுமன்ற முதல் கட்ட தேர்தலில் தீவிர வலதுசாரி கூட்டணி முன்னிலை வகிக்கிறது.

நாடாளுமன்றத்துக்கு நடைபெற்ற முதல் கட்ட தேர்தலில் தீவிர வலதுசாரி கட்சியான தேசிய பேரணி முன்னிலை பெற்றுள்ளது. அதையடுத்து அந்தக் கட்சி ஆட்சி அமைப்பதை தடுக்க வலதுசாரி மற்றும் மிதவாத கட்சிகள் கூட்டணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன. கடந்த ஜூன் 30 ஆம் தேதி பிரான்ஸ் நாட்டின் முதல் கட்ட நாடாளுமன்ற அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் தேசிய பேரணி கட்சி முன்னிலை பெற்றது. அக்கட்சி தலைமையிலான வலதுசாரி கூட்டணிக்கு 33 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. புதிய மக்கள் முன்னணி 28 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடத்தை பிடித்தது. பிரான்ஸ் நாடாளுமன்றம் 577 தொகுதிகளை கொண்டது. இதில் பெரும்பான்மை தொகுதிகள் எந்த கட்சிக்கு கிடைக்கும் என்பது வரும் ஏழாம் தேதி நடக்க உள்ள இரண்டாம் கட்ட தேர்தலில் தெரியும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu