சாலை விபத்துக்கு இலவச சிகிச்சை: மத்திய அரசின் புதிய திட்டம்

சாலை விபத்தில் காயமடைவோர் நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. சாலை விபத்தில் காயமடைவோர் நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மே 5 முதல் அமலுக்கு வந்த இந்த திட்டத்தின் மூலம், விபத்துக்குள்ளான நபர்கள் முதல் 7 நாட்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறலாம். எந்த சாலையிலும், எந்த மோட்டார் வாகன விபத்தாக இருந்தாலும், அனைவரும் […]

சாலை விபத்தில் காயமடைவோர் நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

சாலை விபத்தில் காயமடைவோர் நாடு முழுவதும் இலவச சிகிச்சை பெற முடியும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மே 5 முதல் அமலுக்கு வந்த இந்த திட்டத்தின் மூலம், விபத்துக்குள்ளான நபர்கள் முதல் 7 நாட்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை பெறலாம். எந்த சாலையிலும், எந்த மோட்டார் வாகன விபத்தாக இருந்தாலும், அனைவரும் இந்த திட்டத்தில் சேர தகுதியுடையவர்கள். திட்டத்தை கண்காணிக்க 17 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதில் தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தமிழ்நாட்டில் இதற்கு முன் ‘நம்மை காக்கும் 48’ திட்டம் செயல்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu