பிரெஞ்சு ஓபன்: 5 மணி நேரம் நீண்ட போரில் அல்காரஸ் அதிரடியான வெற்றி!

பிரெஞ்சு ஓபன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி டென்னிஸ் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியது. ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆகியோர் மோதிய இந்த அதிரடியான ஆட்டம் 5 மணி 29 நிமிடங்கள் நீடித்து, பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் சாதனைப் போட்டியாக பதிவானது. முதல் இரு செட்டுகளை சின்னர் கைப்பற்ற, அதனைத் தொடர்ந்து அல்காரஸ் போராடி மீண்டு, டைபிரேக்கரில் வெற்றியை பறித்தார். 4-6, 6-7, 6-4, 7-6, 7-6 என்ற கணக்கில் அல்காரஸ் வென்று, […]

பிரெஞ்சு ஓபன் ஆண்கள் ஒற்றையர் இறுதிப் போட்டி டென்னிஸ் ரசிகர்களை பரபரப்பில் ஆழ்த்தியது.

ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், இத்தாலியின் ஜானிக் சின்னர் ஆகியோர் மோதிய இந்த அதிரடியான ஆட்டம் 5 மணி 29 நிமிடங்கள் நீடித்து, பிரெஞ்சு ஓபன் வரலாற்றில் சாதனைப் போட்டியாக பதிவானது. முதல் இரு செட்டுகளை சின்னர் கைப்பற்ற, அதனைத் தொடர்ந்து அல்காரஸ் போராடி மீண்டு, டைபிரேக்கரில் வெற்றியை பறித்தார். 4-6, 6-7, 6-4, 7-6, 7-6 என்ற கணக்கில் அல்காரஸ் வென்று, தனது 5வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றினார். வெற்றியாளராக ரூ.24¾ கோடி பரிசுத் தொகையையும் பெற்றார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu