பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: போபண்ணா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேற்றம்

பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் போபண்ணா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பாரிஸில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பல முன்னணி வீரர், வீராங்கனைகளைக் கொண்டு நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மத்யூ ஜோடி விளையாடியது. இதில் போபண்ணா ஜோடி 7-5,4-6,6-4 என்ற நேர் செட் கணக்கில் பிரேசிலின் மர்செலோ - ஓர்லாண்டோ ஜோடியை […]

பாரிஸில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் போபண்ணா ஜோடி இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

பாரிஸில் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் பல முன்னணி வீரர், வீராங்கனைகளைக் கொண்டு நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ஆஸ்திரேலியாவின் மத்யூ ஜோடி விளையாடியது. இதில் போபண்ணா ஜோடி 7-5,4-6,6-4 என்ற நேர் செட் கணக்கில் பிரேசிலின் மர்செலோ - ஓர்லாண்டோ ஜோடியை வீழ்த்தி 2 ஆவது சுற்றுக்கு முன்னேறியது

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu