பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்று ஆட்டத்தில் டேனியல் மெத்வதேவ் தோல்வி அடைந்தார். பாரீஸில் களிமண் தரை மைதானங்களில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் ஆண்களுக்கான நான்காவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மற்றும் டேனியல் மெத்வதேவ் மோதினர். இதன் முதல் செட் ஆட்டத்தில் மெத்வதேவ் கைப்பற்றிய நிலையில் அடுத்த மூன்று செட்டுகளில் தோல்வி அடைந்தார். இதனால் 4-6,6-2,6-1,6-3 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி […]

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரின் நான்காவது சுற்று ஆட்டத்தில் டேனியல் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.

பாரீஸில் களிமண் தரை மைதானங்களில் நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டி தொடரில் ஆண்களுக்கான நான்காவது சுற்று ஆட்டம் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினார் மற்றும் டேனியல் மெத்வதேவ் மோதினர். இதன் முதல் செட் ஆட்டத்தில் மெத்வதேவ் கைப்பற்றிய நிலையில் அடுத்த மூன்று செட்டுகளில் தோல்வி அடைந்தார். இதனால் 4-6,6-2,6-1,6-3 என்ற செட் கணக்கில் அலெக்ஸ் டி மினாரிடம் மெத்வதேவ் தோல்வியடைந்தார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu