பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ்: ஸ்வியாடெக் இறுதி போட்டிக்கு முன்னேற்றம்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார். பாரிஸில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றை பிரிவில் அரை இறுதி போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அமெரிக்காவின் கோகா காப்புடன் மோதினார். இதில் ஸ்வியாடெக் 6-2, 6-4 என எளிதில் கோகா கோப்பை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரில் ஸ்வியாடெக் இறுதிப்போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

பாரிஸில் நடைபெற்று வரும் கிராண்ட்ஸ்லாம் போட்டியில் ஒன்றான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடரில் பெண்கள் ஒற்றை பிரிவில் அரை இறுதி போட்டியில் போலந்து வீராங்கனை இகா ஸ்வியாடெக் அமெரிக்காவின் கோகா காப்புடன் மோதினார். இதில் ஸ்வியாடெக் 6-2, 6-4 என எளிதில் கோகா கோப்பை வீழ்த்தி இறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu