பிரான்ஸ் அதிபர் இந்தியா வருகை

January 25, 2024

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்கு இன்று இந்தியா வருகை புரிந்துள்ளார். நாடு முழுவதும் கொண்டாடப்படும் 75 ஆவது குடியரசு தின விழாவிற்காக சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் இன்று பிரான்சிலிருந்து ராஜஸ்தான் ஜெய்ப்பூர் வந்து அடைகிறார். பின்னர் மோடியுடன் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து ராஜஸ்தானில் கலாச்சார நிகழ்வுகளையும் […]

பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்கு இன்று இந்தியா வருகை புரிந்துள்ளார்.

நாடு முழுவதும் கொண்டாடப்படும் 75 ஆவது குடியரசு தின விழாவிற்காக சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதற்கு பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் இன்று பிரான்சிலிருந்து ராஜஸ்தான் ஜெய்ப்பூர் வந்து அடைகிறார். பின்னர் மோடியுடன் ரோடு ஷோவில் கலந்து கொள்கிறார். அதனைத் தொடர்ந்து ராஜஸ்தானில் கலாச்சார நிகழ்வுகளையும் கண்டு ரசிக்க உள்ளார். பின்னர் டெல்லியில் சந்தர் மந்தரில் ரோடுசோ நடத்த உள்ளனர். மேலும் இவருக்கு தனிப்பட்ட இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu