லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி இந்திய ராணுவத்தில் புதிய தளபதியாக பதவியேற்று உள்ளார்.
இந்திய ராணுவ தளபதியாக இருந்த மனோஜ் பாண்டேவின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் ராணுவத்தின் துணை தளபதியாக பணியாற்றி வந்த லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதி புதிய ராணுவ தளபதியாக பொறுப்பேற்றுள்ளார். அதற்கான அறிவிப்பை கடந்த 12ஆம் தேதி
மத்திய அரசு வெளியிட்டிருந்தது. தற்போது ராணுவ துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவேதி 30 ஆவது ராணுவ தளபதி தலைமை தளபதியாவார். இவர் ராணுவத்தில் பல முக்கிய பதவி வகுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது