குயின்ஸ்லாந்தில் ராட்சச சிலந்தி இனம் கண்டுபிடிப்பு

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில், ராட்சச சிலந்தி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிலந்தி இனம் அழிவுப் பாதையில் உள்ளதாகவும், அதனை பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், Euoplos வகையை சார்ந்த செந்நிற ராட்சச சிலந்தி இனம் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் சொற்ப எண்ணிக்கையில் இந்த சிலந்திகள் கண்டறியப்பட்டன. அதிலும் குறிப்பாக, அனைத்துமே பெண் சிலந்திகளாக இருந்தன. ஆண் சிலந்தி ஒன்று கூட கிடைக்கப்பெறவில்லை. எனவே, இந்த இனம் […]

ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில், ராட்சச சிலந்தி இனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சிலந்தி இனம் அழிவுப் பாதையில் உள்ளதாகவும், அதனை பாதுகாப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில், Euoplos வகையை சார்ந்த செந்நிற ராட்சச சிலந்தி இனம் கண்டுபிடிக்கப்பட்டது. மிகவும் சொற்ப எண்ணிக்கையில் இந்த சிலந்திகள் கண்டறியப்பட்டன. அதிலும் குறிப்பாக, அனைத்துமே பெண் சிலந்திகளாக இருந்தன. ஆண் சிலந்தி ஒன்று கூட கிடைக்கப்பெறவில்லை. எனவே, இந்த இனம் தொடர்பான ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில், கடந்த 2021 மே மாதத்தில் ஆண் சிலந்தி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை ஆய்வு செய்து, தற்போது, இந்த சிலந்தி இனத்திற்கு Euoplos dignita என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும், சொற்ப எண்ணிக்கையில் உள்ள இந்த சிலந்திகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu