உணவு டெலிவரி ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு - பட்ஜெட் அறிவிப்பு

February 3, 2025

மத்திய பட்ஜெட்டில் "கிக் ஒர்க்கர்ஸ்" என்று அழைக்கப்படும் டெலிவரி ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா (பிஎம்-ஜேஏஒய்) திட்டத்தின் கீழ், ஒரு கோடி பேருக்கு மின்னணு அடையாள அட்டையுடன் கூடிய இந்த காப்பீட்டு வசதி கிடைக்கும். அதே நேரத்தில், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல்நேர மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். இது மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 2025-26-ம் ஆண்டில் 200 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும் என […]

மத்திய பட்ஜெட்டில் "கிக் ஒர்க்கர்ஸ்" என்று அழைக்கப்படும் டெலிவரி ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஜன் ஆரோக்கிய யோஜனா (பிஎம்-ஜேஏஒய்) திட்டத்தின் கீழ், ஒரு கோடி பேருக்கு மின்னணு அடையாள அட்டையுடன் கூடிய இந்த காப்பீட்டு வசதி கிடைக்கும்.

அதே நேரத்தில், அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும் பகல்நேர மருத்துவ மையங்கள் அமைக்கப்படும். இது மூன்று ஆண்டுகளில் நிறைவேற்றப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 2025-26-ம் ஆண்டில் 200 புற்றுநோய் சிகிச்சை மையங்கள் உருவாக்கப்படும் என பட்ஜெட் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu