உலகளாவிய முத்தமிழ் முருகன் மாநாடு

August 22, 2024

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநாடு திட்டம் பழனியில் 24-25 தேதி நடைபெறும் இலவசமாக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்த கூட்டத்தில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட முடிவு எடுக்கப்பட்டது. வருகிற 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் மாநாட்டிற்கு அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆன்மீக ஈடுபாட்டுடனும், முருக பக்தர்களும், முத்தமிழ் அறிஞர்களும் கலந்துகொள்கிறார்கள். அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, […]

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மாநாடு திட்டம் பழனியில் 24-25 தேதி நடைபெறும் இலவசமாக பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நடந்த கூட்டத்தில், அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு நடத்திட முடிவு எடுக்கப்பட்டது. வருகிற 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் பழனி தண்டாயுதபாணி கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரி வளாகத்தில் நடைபெறும் மாநாட்டிற்கு அனைத்து முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஆன்மீக ஈடுபாட்டுடனும், முருக பக்தர்களும், முத்தமிழ் அறிஞர்களும் கலந்துகொள்கிறார்கள். அனைத்து அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு, அனுமதி இலவசமாக உள்ளது. மாநாடு தொடர்பான விவரங்கள் மற்றும் சந்தேகங்களுக்கு, 04545-241471-475 மற்றும் 1800 425 9925 என்ற எண்களில் தொடர்புகொண்டு தகவல்களைப் பெறலாம் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu