தங்கம் மற்றும் வெள்ளி விலையில் புதிய உச்சம்

April 21, 2025

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை அடைந்துள்ளது. ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு பிறகு தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. ஏப்ரல் 12 அன்று ஒரு சவரன் ரூ.70,160-க்கு விற்பனையானது . இந்த விலையானது இதுவரை இல்லாத உச்ச நிலை ஆகும். அதன் பின் தினமும் விலை அதிகரித்து வரும் நிலையில், இன்றும் தங்க விலை மேலும் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.9,015-க்கும், ஒரு சவரன் ரூ.72,120-க்கும் விற்கப்படுகிறது. இது சவரனுக்கு […]

தங்கம் விலை இதுவரை இல்லாத அளவு புதிய உச்சத்தை அடைந்துள்ளது.

ஏப்ரல் 9-ஆம் தேதிக்கு பிறகு தங்க விலை தொடர்ந்து உயர்ந்து வருகின்றது. ஏப்ரல் 12 அன்று ஒரு சவரன் ரூ.70,160-க்கு விற்பனையானது . இந்த விலையானது இதுவரை இல்லாத உச்ச நிலை ஆகும். அதன் பின் தினமும் விலை அதிகரித்து வரும் நிலையில், இன்றும் தங்க விலை மேலும் உயர்ந்துள்ளது. தற்போது ஒரு கிராம் தங்கம் ரூ.9,015-க்கும், ஒரு சவரன் ரூ.72,120-க்கும் விற்கப்படுகிறது. இது சவரனுக்கு ரூ.560 உயர்வாகும்.
இதேபோல், ஆறு நாட்கள் நிலைத்திருந்த வெள்ளி விலையும் இன்று அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.111, மற்றும் ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.1,11,000 ஆக உயர்ந்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu