தங்கம் விலை குறைவு

April 13, 2024

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூபாய் 200 குறைந்துள்ளது. கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூபாய் 640 உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்து ரூபாய் 54 ஆயிரத்து 440க்கு விற்பனையானது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூபாய் 6805 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று 22 கேரட் அவர்கள் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூபாய் 200 […]

சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூபாய் 200 குறைந்துள்ளது.

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த வண்ணம் உள்ளது. நேற்று ஒரே நாளில் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூபாய் 640 உயர்ந்து வரலாறு காணாத உச்சத்தை அடைந்து ரூபாய் 54 ஆயிரத்து 440க்கு விற்பனையானது. அதன்படி ஒரு கிராம் தங்கம் ரூபாய் 6805 க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று 22 கேரட் அவர்கள் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூபாய் 200 குறைந்து ரூபாய் 54 ஆயிரத்து 240 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன் படி ஒரு கிராம் தங்கம் விலை 25 ரூபாய் குறைந்து 6780 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu