சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்வு

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்துள்ளது. தமிழகத்தில் தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.41 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.28 உயர்ந்து 5 ஆயிரத்து 235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி இன்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்து […]

சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.224 உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் தங்கம் விலையில் கடந்த சில நாட்களாக ஏற்றம் இறக்கம் காணப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.224 உயர்ந்து ரூ.41 ஆயிரத்து 880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ரூ.28 உயர்ந்து 5 ஆயிரத்து 235-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதைபோல வெள்ளி விலை சற்று உயர்ந்துள்ளது. வெள்ளி இன்று கிராமுக்கு ரூ.1 அதிகரித்து ரூ.70.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu