தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்தது

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது. தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.45 ஆயிரத்தை தாண்டி ரூ.45,520-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,200-க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் பவுன் ரூ.45 ஆயிரத்துக்கு மேலேயே நீடிக்கிறது. இன்று பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,650-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து […]

தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்துள்ளது.

தங்கம் நேற்று பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.45 ஆயிரத்தை தாண்டி ரூ.45,520-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இன்று பவுனுக்கு ரூ.320 குறைந்து ரூ.45,200-க்கு விற்கப்படுகிறது. ஆனாலும் பவுன் ரூ.45 ஆயிரத்துக்கு மேலேயே நீடிக்கிறது. இன்று பவுனுக்கு ரூ.40 குறைந்து ரூ.5,650-க்கு விற்கப்படுகிறது. இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.80.70-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ரூ.80-க்கு விற்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu