தங்கம் விலை - வரலாறு காணாத புதிய உச்சம்

February 5, 2025

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை(பிப்.5) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகிறது. கடந்த திங்களன்று ரூ.680 குறைந்திருந்த தங்கம், செவ்வாய்க்கிழமை ரூ.840 உயர்ந்தது. அதைத்தொடர்ந்து புதன்கிழமை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905-க்கும், பவுனுக்கு ரூ.63,240-க்கும் விற்பனை நடைபெற்று வருகிறது. அதேபோல், வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.107-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.1,07,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்க இறக்குமதி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு […]

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை(பிப்.5) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பவுனுக்கு ரூ.760 உயர்ந்து ரூ.63,240-க்கு விற்பனையாகிறது. கடந்த திங்களன்று ரூ.680 குறைந்திருந்த தங்கம், செவ்வாய்க்கிழமை ரூ.840 உயர்ந்தது. அதைத்தொடர்ந்து புதன்கிழமை கிராமுக்கு ரூ.95 உயர்ந்து ரூ.7,905-க்கும், பவுனுக்கு ரூ.63,240-க்கும் விற்பனை நடைபெற்று வருகிறது.

அதேபோல், வெள்ளி விலையும் அதிகரித்துள்ளது. கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ரூ.107-க்கும், ஒரு கிலோ கட்டி வெள்ளி ரூ.1,000 உயர்ந்து ரூ.1,07,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்க இறக்குமதி வரி குறைப்பு குறித்த அறிவிப்பு இல்லாததாலும், அமெரிக்காவின் பொருளாதார நடவடிக்கைகளாலும், தங்கம் விலை தொடர்ந்து உயரும் நிலை உருவாகியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu