5 நாட்களுக்கு பின் மீண்டும் தங்க விலை உயர்வு

April 9, 2025

ஆபரணதங்கத்தின் விலை 5 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. ஏப்ரல் 1-ஆம் தேதி, தங்க விலை ரூ.68,000 என்ற உச்சத்தை தொட்டது. ஏப்ரல் 3-ஆம் தேதி இது மேலும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,560, சவரன் ரூ.68,400 ஆக இருந்தது. ஆனால் அடுத்தடுத்து நாட்களில் விலை வீழ்ச்சி கண்டது. ஏப்ரல் 4-ஆம் தேதி ஒரு கிராம் ரூ.8,400-க்கும், சவரன் ரூ.67,200-க்கும் விற்பனையடைந்தது. நேற்று அது மேலும் குறைந்து, ஒரு கிராம் ரூ.8,225, சவரன் ரூ.65,800 என […]

ஆபரணதங்கத்தின் விலை 5 நாட்களுக்கு பிறகு இன்று மீண்டும் உயர்ந்துள்ளது.

ஏப்ரல் 1-ஆம் தேதி, தங்க விலை ரூ.68,000 என்ற உச்சத்தை தொட்டது. ஏப்ரல் 3-ஆம் தேதி இது மேலும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,560, சவரன் ரூ.68,400 ஆக இருந்தது. ஆனால் அடுத்தடுத்து நாட்களில் விலை வீழ்ச்சி கண்டது. ஏப்ரல் 4-ஆம் தேதி ஒரு கிராம் ரூ.8,400-க்கும், சவரன் ரூ.67,200-க்கும் விற்பனையடைந்தது. நேற்று அது மேலும் குறைந்து, ஒரு கிராம் ரூ.8,225, சவரன் ரூ.65,800 என ஆயிற்று. இன்று தங்கம் விலை மீண்டும் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8,290, சவரன் ரூ.66,320 ஆக உயர்ந்துள்ளது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை – ஒரு கிராம் ரூ.102, ஒரு கிலோ ரூ.1,02,000 என விற்பனை செய்யபடுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu