தங்கம் விலை அதிகரித்து புதிய உச்சத்தை எட்டியது!

February 12, 2025

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த ஒரு மாத காலத்தில் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்து வருகிறது. ரூ.60 ஆயிரம் அளவைக் கொண்டு, தற்போது அது ரூ.65 ஆயிரம் வரை செல்லுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. இப்போது தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த இரண்டு நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.920 உயர்ந்தது. கடந்த நாளில், ஒரு சவரன் தங்கம் ரூ.64,480 என்ற புதிய உச்சத்தில் […]

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து புதிய உச்சத்தை எட்டியுள்ளது.

கடந்த ஒரு மாத காலத்தில் தங்கத்தின் விலை திடீரென அதிகரித்து வருகிறது. ரூ.60 ஆயிரம் அளவைக் கொண்டு, தற்போது அது ரூ.65 ஆயிரம் வரை செல்லுமா எனும் கேள்வி எழுந்துள்ளது. இப்போது தங்கத்தின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டுக் கொண்டிருக்கின்றது. கடந்த இரண்டு நாட்களில் ஒரு சவரன் தங்கம் ரூ.920 உயர்ந்தது. கடந்த நாளில், ஒரு சவரன் தங்கம் ரூ.64,480 என்ற புதிய உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை திடீர் சரிவை கண்டுள்ளது. கிராமுக்கான விலை 120 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.7,940-க்கு விற்பனையாகிறது. அதேபோல், சவரனுக்கு 960 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.63,520-க்கு விற்பனையாகின்றது. வெள்ளி விலை கடந்த ஏழு நாட்களாக மாற்றமின்றி நிலைத்திருக்கின்றது. ஒரு கிராம் வெள்ளி ரூ.107-க்கு, பார் வெள்ளி ஒரு லட்சத்து ஏழாயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu