தங்கம் விலை அதிரடி உயர்வு – சவரனுக்கு 600 ரூபாய் கூடுதல், வெள்ளி விலையும் உயர்வு!

August 5, 2025

நேற்றைய சிறிய உயர்வுக்குப் பிறகு இன்று தங்கம் விலை பெரிதும் உயர்ந்துள்ளதால் நகை வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது. சமீப காலமாக தங்கம் விலை தினந்தோறும் மாறிக்கொண்டே வருகிறது. நேற்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்வுடன் ரூ.74,360-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று தங்கம் விலை திடீரென அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.9,370-க்கும், சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ரூ.74,960-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், கடந்த சில நாட்களாக நிலையாக இருந்த வெள்ளி விலையும் […]

நேற்றைய சிறிய உயர்வுக்குப் பிறகு இன்று தங்கம் விலை பெரிதும் உயர்ந்துள்ளதால் நகை வியாபாரிகள் மற்றும் வாடிக்கையாளர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

சமீப காலமாக தங்கம் விலை தினந்தோறும் மாறிக்கொண்டே வருகிறது. நேற்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்வுடன் ரூ.74,360-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று தங்கம் விலை திடீரென அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கம் ரூ.75 உயர்ந்து ரூ.9,370-க்கும், சவரனுக்கு 600 ரூபாய் உயர்ந்து ரூ.74,960-க்கும் விற்பனையாகிறது. இதேபோல், கடந்த சில நாட்களாக நிலையாக இருந்த வெள்ளி விலையும் இன்று உயர்வடைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 2 ரூபாய் உயர்ந்து ரூ.125-க்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.2,000 உயர்ந்து ரூ.1,25,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu