தங்கம் விலை மீண்டும் 57000 ஐ தாண்டியது

November 21, 2024

இன்று தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 7,145 ரூபாயாகவும், 8 கிராம் 57,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை மீண்டும் 57000 ஐ தூண்டியுள்ளது. இன்றைய நாளில், தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து, ஒரு கிராம் 7,650 ரூபாயாகவும், 8 கிராம் 61,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில் தங்க விலை 240 ரூபாய் அதிகரித்துள்ளது. ஆனால், வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் 101 […]

இன்று தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 7,145 ரூபாயாகவும், 8 கிராம் 57,160 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, தங்கம் விலை மீண்டும் 57000 ஐ தூண்டியுள்ளது.

இன்றைய நாளில், தூய தங்கத்தின் விலையும் உயர்ந்து, ஒரு கிராம் 7,650 ரூபாயாகவும், 8 கிராம் 61,200 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. நேற்றுடன் ஒப்பிடுகையில் தங்க விலை 240 ரூபாய் அதிகரித்துள்ளது. ஆனால், வெள்ளி விலை இன்று மாற்றமின்றி ஒரு கிராம் 101 ரூபாயாகவும், 1 கிலோ 1,01,000 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu