ஒடிசா மார்க்கெட் தீ விபத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதம்

ஒடிசா மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது. ஒடிசா மாநிலம் கியோஞ்சர் நகரில் உள்ள மார்க்கெட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலானது. அங்கிருந்த ஒரு பாத்திர கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் […]

ஒடிசா மார்க்கெட்டில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் சேதமடைந்துள்ளது.

ஒடிசா மாநிலம் கியோஞ்சர் நகரில் உள்ள மார்க்கெட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த பயங்கர தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்ட கடைகள் எரிந்து சாம்பலானது. அங்கிருந்த ஒரு பாத்திர கடையில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. தீ விபத்து ஏற்பட்டது குறித்து தகவல் அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சுமார் 3 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ரூ.50 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu