நிதி மோசடிகளை தடுக்கும் டிஜி கவாச் - கூகுள் அறிவிப்பு

October 19, 2023

கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வு இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில், டிஜி கவாச் என்ற முன்னெடுப்பை கூகுள் தொடங்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் நிதி மோசடிகள் பெருமளவு குறைக்கப்படும் என கூகுள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது. டிஜி கவாச் என்பது, நிதி மோசடி தொடர்பாக முன்கூட்டியே கண்டறிந்து, எச்சரிக்கை செய்யும் அமைப்பாகும். பொதுவாக, நிதி மோசடிகளில் ஈடுபடுவோரின் செயல்முறைகள் மற்றும் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, அதனை வைத்து டிஜி கவாச் அமைப்பு வடிவமைக்கப்பட உள்ளது. இதற்காக, பல்வேறு […]

கூகுள் ஃபார் இந்தியா நிகழ்வு இன்று டெல்லியில் நடைபெறுகிறது. இந்த நிகழ்வில், டிஜி கவாச் என்ற முன்னெடுப்பை கூகுள் தொடங்கியுள்ளது. இதன் மூலம், இந்தியாவில் நிதி மோசடிகள் பெருமளவு குறைக்கப்படும் என கூகுள் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
டிஜி கவாச் என்பது, நிதி மோசடி தொடர்பாக முன்கூட்டியே கண்டறிந்து, எச்சரிக்கை செய்யும் அமைப்பாகும். பொதுவாக, நிதி மோசடிகளில் ஈடுபடுவோரின் செயல்முறைகள் மற்றும் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு, அதனை வைத்து டிஜி கவாச் அமைப்பு வடிவமைக்கப்பட உள்ளது. இதற்காக, பல்வேறு நிதி நிறுவனங்களுடன் கூகுள் நிறுவனம் இணைந்து பணியாற்ற உள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu