கூகுள் நிறுவனத்தின் ‘மேஜிக் கம்போஸ்’ அம்சம் வெளியீடு

கூகுள் நிறுவனம், அண்மையில் நடந்த தனது வருடாந்திர மாநாட்டில், ‘மேஜிக் கம்போஸ்’ என்ற செயற்கை நுண்ணறிவு கருவியை அறிமுகம் செய்தது. இந்த கருவி மூலம், பயனர்கள் தங்களுக்கான குறுஞ்செய்திகள் மற்றும் தகவல்களை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சோதனை அடிப்படையில் இந்த அம்சம் தற்போது வெளிவந்துள்ளது. தற்போதைய நிலையில், அமெரிக்க பயனர்களுக்கு மட்டும், இந்த புதிய அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது. மேஜிக் கம்போஸ் கருவியில், கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட் பாட் - ‘பார்ட்’ […]

கூகுள் நிறுவனம், அண்மையில் நடந்த தனது வருடாந்திர மாநாட்டில், ‘மேஜிக் கம்போஸ்’ என்ற செயற்கை நுண்ணறிவு கருவியை அறிமுகம் செய்தது. இந்த கருவி மூலம், பயனர்கள் தங்களுக்கான குறுஞ்செய்திகள் மற்றும் தகவல்களை உருவாக்க முடியும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், சோதனை அடிப்படையில் இந்த அம்சம் தற்போது வெளிவந்துள்ளது. தற்போதைய நிலையில், அமெரிக்க பயனர்களுக்கு மட்டும், இந்த புதிய அம்சத்தை கூகுள் வெளியிட்டுள்ளது.

மேஜிக் கம்போஸ் கருவியில், கூகுள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு சாட் பாட் - ‘பார்ட்’ -ன் அம்சங்கள் புகுத்தப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், கூகுள் சர்வர்களுக்கு 20 குறுஞ்செய்திகளை இந்த கருவி அனுப்பும். அதன் மூலம், கலந்துரையாடல் உருவாக்கப்படும். Chill, Excited, Formal, Lyrical, Remix, Shakespeare, மற்றும் Short என்ற 7 வெவ்வேறு ஸ்டைல்களில், ‘மேஜிக் கம்போஸ்’ செய்திகளை உருவாக்கும் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu