தமிழகத்தில் பொங்கல் தொகுப்புகளின் விற்பனைக்கு அரசின் உத்தரவு

December 13, 2024

தமிழகத்தில் பொங்கல் தொகுப்புகள் 199 ரூபாய்க்கும், 499 ரூபாய்க்கும், 999 ரூபாய்க்கும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பொங்கல் தொகுப்பு ரூ.199-க்கும், சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499-க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999-க்கும் விற்பனை செய்யப்படும். இத்தொகுப்புகளில் பச்சரிசி, பாகுவெல்லம் (அரைகிலோ), பாசிபருப்பு (100 கிராம்), ஏலக்காய் (5 கிராம்), முந்திரி மற்றும் ஆவின் நெய் (50 […]

தமிழகத்தில் பொங்கல் தொகுப்புகள் 199 ரூபாய்க்கும், 499 ரூபாய்க்கும், 999 ரூபாய்க்கும் விற்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழ்நாடு அரசு பொதுமக்களுக்கு பொங்கல் தொகுப்புகளை கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பொங்கல் தொகுப்பு ரூ.199-க்கும், சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499-க்கும், பெரும் பொங்கல் தொகுப்பு ரூ.999-க்கும் விற்பனை செய்யப்படும். இத்தொகுப்புகளில் பச்சரிசி, பாகுவெல்லம் (அரைகிலோ), பாசிபருப்பு (100 கிராம்), ஏலக்காய் (5 கிராம்), முந்திரி மற்றும் ஆவின் நெய் (50 கிராம்) ஆகிய பொருட்கள் சேர்க்கப்படுள்ளன. இந்த பொங்கல் பரிசு தொகுப்புகளை கூட்டுறவு மொத்த பண்டக சாலைகள் மற்றும் பிரதம மந்திரி கூட்டுறவு பண்டக சாலைகளில் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், கூட்டுறவு விற்பனை சங்கம் மற்றும் சில்லரை விற்பனை நிலையங்களில் கூட இந்த தொகுப்புகள் விற்பனை செய்யப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu