பாலியல் குற்றங்களுக்கு கடும் தண்டனை - சட்ட திருத்த மசோதாவுக்கு ஆளுநரின் அங்கீகாரம்

January 23, 2025

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்ட திருத்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த மசோதா கவர்னரின் ஒப்புதலுடன் நிறைவேற்றம். தமிழக சட்டசபையில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க புதிய சட்ட திருத்தங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இதில், பெண்ணை வன்புணர்ச்சி செய்யும் குற்றத்திற்கு தண்டனையை 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டால், தண்டனையை 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தவும், 12 வயதுக்குட்பட்ட சிறுமி மீது […]

பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்க புதிய சட்ட திருத்தங்கள் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்த மசோதா கவர்னரின் ஒப்புதலுடன் நிறைவேற்றம்.

தமிழக சட்டசபையில் பெண்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்களை தடுக்க புதிய சட்ட திருத்தங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டார். இதில், பெண்ணை வன்புணர்ச்சி செய்யும் குற்றத்திற்கு தண்டனையை 10 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தப்பட்டுள்ளது. நெருங்கிய உறவினரால் வன்புணர்ச்சி செய்யப்பட்டால், தண்டனையை 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனையாக உயர்த்தவும், 12 வயதுக்குட்பட்ட சிறுமி மீது வன்புணர்ச்சி செய்தால், தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றவும் வழி வகுக்கப்பட்டுள்ளது. கூட்டு வன்புணர்ச்சிக்கும், அமில தாக்குதலுக்கும் ஆயுள் தண்டனை முதல் மரண தண்டனை வரை உயர்த்தப்பட்டுள்ளது. பாலியல் தொல்லைகள், பெண்கள் கண்ணியத்தை அவமதிப்பதற்கான தண்டனைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த மசோதா கவர்னரின் ஒப்புதலுடன் வெளியிடப்பட்டு, இந்திய குடியரசு மற்றும் தமிழக சட்டத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu