கச்சா எண்ணெய் மீதான விண்டுபால் வரி குறைப்பு

November 16, 2023

மத்திய அரசு, கச்சா எண்ணெய் மீதான விண்டுபால் வரியை குறைத்து அறிவித்துள்ளது.இன்று, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கச்சா எண்ணெய் ஒரு டன்னுக்கு 9800 ரூபாயாக இருந்த விண்டுபால் வரி, 6300 ரூபாயாக குறைக்கப்படுகிறது. மேலும், டீசல் மீதான விண்டுபால் வரி, லிட்டருக்கு 2 ரூபாயில் இருந்து 1 ரூபாயாக குறைக்கப்படுகிறது. சிறப்பு கூடுதல் வரிகள் பெயரில் இந்த வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய இரு வாரங்களில் பதிவாகும் எண்ணெய் விலைகளின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு, […]

மத்திய அரசு, கச்சா எண்ணெய் மீதான விண்டுபால் வரியை குறைத்து அறிவித்துள்ளது.இன்று, மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கச்சா எண்ணெய் ஒரு டன்னுக்கு 9800 ரூபாயாக இருந்த விண்டுபால் வரி, 6300 ரூபாயாக குறைக்கப்படுகிறது. மேலும், டீசல் மீதான விண்டுபால் வரி, லிட்டருக்கு 2 ரூபாயில் இருந்து 1 ரூபாயாக குறைக்கப்படுகிறது. சிறப்பு கூடுதல் வரிகள் பெயரில் இந்த வரி குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. முந்தைய இரு வாரங்களில் பதிவாகும் எண்ணெய் விலைகளின் சராசரி விலையை அடிப்படையாகக் கொண்டு, விண்டுபால் வரி மாற்றம் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu