இந்தியாவின் நேரடி வரி வசூல் 9.87 லட்சம் கோடி

September 19, 2023

நடப்பு நிதியாண்டில் இதுவரை 9.87 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நேரடி வரி வசூல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16ஆம் தேதி நிலவரப்படி, இந்த பணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இது வருடாந்திர அடிப்படையில் 18.29% உயர்வு என கூறியுள்ளது. வசூல் செய்யப்பட்டுள்ள நேரடி வரியில் திருப்பி செலுத்தப்படுபவை 8.65 லட்சம் கோடி ஆகும். இது முந்தைய ஆண்டை விட 23.51% உயர்வாகும். வசூலிக்கப்பட்ட மொத்த நேரடி வரியில், கார்ப்பரேட் வரி […]

நடப்பு நிதியாண்டில் இதுவரை 9.87 லட்சம் கோடி ரூபாய் மதிப்பில் நேரடி வரி வசூல் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 16ஆம் தேதி நிலவரப்படி, இந்த பணம் வசூல் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இது வருடாந்திர அடிப்படையில் 18.29% உயர்வு என கூறியுள்ளது.
வசூல் செய்யப்பட்டுள்ள நேரடி வரியில் திருப்பி செலுத்தப்படுபவை 8.65 லட்சம் கோடி ஆகும். இது முந்தைய ஆண்டை விட 23.51% உயர்வாகும். வசூலிக்கப்பட்ட மொத்த நேரடி வரியில், கார்ப்பரேட் வரி 416217 கோடி ரூபாய் அளவிலும், தனிநபர் வரி 447291 கோடி அளவிலும் சொல்லப்பட்டுள்ளது. திருப்பி செலுத்தப்பட்ட வரியை கழித்து இந்த தொகை கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu