ஜிஎஸ்டி 2.0 – 12% மற்றும் 28% வரி நீக்கம், இனி 5% மற்றும் 18% மட்டுமே

August 22, 2025

பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தபடி, தீபாவளி போனஸாக ஜிஎஸ்டியில் பெரும் மாற்றம் வந்துள்ளது. ஜிஎஸ்டி மந்திரிகளின் கூட்டத்தில் 12% மற்றும் 28% அடுக்கு வரி நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் இனிமேல் 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கில்தான் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இந்த மாற்றத்தால் சுமார் 90% பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி அமைப்பை எளிமையாக்கும் இந்த நடைமுறை, "ஜிஎஸ்டி 2.0" எனக் கருதப்படுகிறது.

பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் அறிவித்திருந்தபடி, தீபாவளி போனஸாக ஜிஎஸ்டியில் பெரும் மாற்றம் வந்துள்ளது. ஜிஎஸ்டி மந்திரிகளின் கூட்டத்தில் 12% மற்றும் 28% அடுக்கு வரி நீக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

இதனால் இனிமேல் 5% மற்றும் 18% என்ற இரண்டு அடுக்கில்தான் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். இந்த மாற்றத்தால் சுமார் 90% பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரி அமைப்பை எளிமையாக்கும் இந்த நடைமுறை, "ஜிஎஸ்டி 2.0" எனக் கருதப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu