மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீட்டில் ஜி.எஸ்.டி. விலக்கு

October 21, 2024

மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு மற்றும் டேர்மின் இன்சூரன்ஸில் ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. மாநில நிதி அமைச்சர்களின் குழு, மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி. வரியை நீக்குவது குறித்து பரிசீலிக்கிறது. இதற்கான வருவாயை ஈடு செய்ய, ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் விலையுள்ள கடிகாரங்கள் மற்றும் ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் விலையுள்ள காலணிகள் போன்ற ஆடம்பரப் பொருட்களின் ஜி.எஸ்.டி. வரி 28% அதிகரிக்கப்பட இருக்கிறது. இது மூத்த குடிமக்கள் மருத்துவ சிகிச்சை […]

மூத்த குடிமக்களுக்கான சுகாதார காப்பீடு மற்றும் டேர்மின் இன்சூரன்ஸில் ஜி.எஸ்.டி. விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது.

மாநில நிதி அமைச்சர்களின் குழு, மூத்த குடிமக்களுக்கு ரூ.5 லட்சம் வரை மருத்துவ காப்பீட்டுக்கு ஜி.எஸ்.டி. வரியை நீக்குவது குறித்து பரிசீலிக்கிறது. இதற்கான வருவாயை ஈடு செய்ய, ரூ.25 ஆயிரத்துக்கும் மேல் விலையுள்ள கடிகாரங்கள் மற்றும் ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் விலையுள்ள காலணிகள் போன்ற ஆடம்பரப் பொருட்களின் ஜி.எஸ்.டி. வரி 28% அதிகரிக்கப்பட இருக்கிறது. இது மூத்த குடிமக்கள் மருத்துவ சிகிச்சை பெறுவதில் ஏற்படும் நிதியினைச் சுதந்திரமாக்கும்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu