ஐபிஎல் 2024 ராஜஸ்தானை வீழ்த்தி குஜராத் வெற்றி

ஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது. ஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக்காட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து குஜராத் அணி களம் இறங்கியது. இதில் […]

ஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக் ஆட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இடையே நடைபெற்றது.

ஐபிஎல் தொடரின் 24 ஆவது லீக்காட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதியது. இதில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. இதனை அடுத்து குஜராத் அணி களம் இறங்கியது. இதில் சுப்மன் கில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் எடுத்தார். பின்னர் 72 ரன்னில் அவர் ஆட்டம் இழந்தார். அதனை அடுத்து விளையாடிய குஜராத் அணிக்கு இறுதி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. அதில் கடைசி பந்தில் இரண்டு ரன்கள் தேவை என்ற நிலையில் பவுண்டரி அடித்து வெற்றி பெற்றது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu