அமெரிக்க அரசு H-1B விசா முறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான திட்டத்தை வகுக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள 7% விசா கேப் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 100 ஆண்டுகள் வரை நீண்ட தாமதத்தை ஏற்படுத்துகிறது. இந்த சீர்திருத்தங்கள் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும், அமெரிக்க தொழில்நுட்பத் துறைக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெள்ளை மாளிகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூத்த கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய-அமெரிக்கர் ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் விவேக் […]

அமெரிக்க அரசு H-1B விசா முறையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான திட்டத்தை வகுக்க உள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஒவ்வொரு நாட்டுக்கும் உள்ள 7% விசா கேப் நீக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு 100 ஆண்டுகள் வரை நீண்ட தாமதத்தை ஏற்படுத்துகிறது. இந்த சீர்திருத்தங்கள் இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும், அமெரிக்க தொழில்நுட்பத் துறைக்கும் பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளை மாளிகையில் செயற்கை நுண்ணறிவு (AI) மூத்த கொள்கை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள இந்திய-அமெரிக்கர் ஸ்ரீராம் கிருஷ்ணன் மற்றும் விவேக் ராமசாமி, தகுதி அடிப்படையிலான சீர்திருத்தங்கள், நியாயமான விசா ஒதுக்கீடு முறையை அறிமுகப்படுத்துவதற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். அதே சமயத்தில், இதற்கு எதிர்ப்புகளும் பதிவாகி வருகின்றன. குறிப்பாக, 7% விசா கேப் அகற்றப்படுவதால், அமெரிக்க தொழில்நுட்ப திறமையை அதிகரிக்க முடியும், ஆனால் வேலை போட்டி மற்றும் தவறான பயன்பாடு குறித்த கவலை எழுவதாக கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu