ஹாலோ ஓபன் டென்னிஸ்: அரையிறுதிக்கு முன்னேறிய ஸ்வரேவ் மற்றும் ஹர்காக்ஸ்

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹாலோ ஓபன் டென்னிஸ் தொடரில் மற்றும் ஸ்வரேவ் மற்றும் ஹர்காக்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஜெர்மனியில் ஹாலோ ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில் போலந்தை சேர்ந்த ஹர்காக்ஸ் மற்றும் அமெரிக்காவின் மார்கஸ் மோதினர். இதில் ஹர்காக்ஸ் 7-6(7-5), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதி சுற்று முன்னேறியுள்ளார். அதேபோன்று மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் பில்சை எதிர்கொண்டார். இதில் […]

ஜெர்மனியில் நடைபெற்று வரும் ஹாலோ ஓபன் டென்னிஸ் தொடரில் மற்றும் ஸ்வரேவ் மற்றும் ஹர்காக்ஸ் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஜெர்மனியில் ஹாலோ ஓபன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில் போலந்தை சேர்ந்த ஹர்காக்ஸ் மற்றும் அமெரிக்காவின் மார்கஸ் மோதினர். இதில் ஹர்காக்ஸ் 7-6(7-5), 6-4 என்ற செட் கணக்கில் வென்று அரை இறுதி சுற்று முன்னேறியுள்ளார்.

அதேபோன்று மற்றொரு போட்டியில் ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ், பிரான்சின் பில்சை எதிர்கொண்டார். இதில் 6-7(5-7), 6-3,6-4 என ஸ்வரேவ் வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெற உள்ள அரையிறுதியில் இவர்கள் இருவரும் நேரடியாக மோத உள்ளனர்

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu