காசா பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு தள்ளிவைப்பு

March 8, 2024

காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ரமலான் மாதத்திற்குள் காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இது குறித்து ஹமாஸ் செய்தி தொடர்பாளர் தாஹா கூறியதாவது, காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. போர் நிறுத்தம் தொடர்பான உறுதிமொழிகளை அளிக்க இஸ்ரேல் அரசு மறுத்து வருகிறது. போரினால் இடம்பெயர்ந்து வரும் பொதுமக்கள் தங்களின் சொந்த பகுதிக்கு திரும்புவது, காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் படையினர் திரும்பச் செல்வது […]

காசா போர் நிறுத்த பேச்சுவார்த்தை அடுத்த வாரத்திற்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

ரமலான் மாதத்திற்குள் காசாவில் போர் நிறுத்தம் மேற்கொள்வதில் சிக்கல் எழுந்துள்ளது. இது குறித்து ஹமாஸ் செய்தி தொடர்பாளர் தாஹா கூறியதாவது, காசாவில் போர் நிறுத்தம் ஏற்படுத்துவதற்கான பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. போர் நிறுத்தம் தொடர்பான உறுதிமொழிகளை அளிக்க இஸ்ரேல் அரசு மறுத்து வருகிறது. போரினால் இடம்பெயர்ந்து வரும் பொதுமக்கள் தங்களின் சொந்த பகுதிக்கு திரும்புவது, காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் படையினர் திரும்பச் செல்வது போன்றவை குறித்து இஸ்ரேல் அரசு எந்த உத்தரவாதத்தையும் அளிக்க விரும்பவில்லை. இருந்தபோதிலும், இந்த பேச்சுவார்த்தை முற்றிலுமாக முறிந்துவிடவில்லை. அடுத்த வாரம் மீண்டும் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தையை தொடருவோம் என்றார். இது தொடர்பாக இஸ்ரேல் எந்த கருத்தும் வெளியிடவில்லை.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu