ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளில் டூயல் பேனல் வசதி - வாட்ஸ் அப் அறிமுகம்

ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளில், டூயல் பேனல் வசதியை வாட்ஸ் அப் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்த அம்சம் பீட்டா பரிசோதனை கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களுக்கு அறிமுகமாக சில மாதங்களோ, வாரங்களோ ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 பேனல்கள் உள்ளதால், டேப்லெட் போன்ற பெரிய டிஸ்ப்ளேவில் பல்வேறு அம்சங்களை ஒரே நேரத்தில் பெற முடியும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பின் புதிய வெளியீட்டில், ஸ்பிலிட் வியூ முறையும் கொடுக்கப்படலாம் என்று […]

ஆண்ட்ராய்டு டேப்லெட்டுகளில், டூயல் பேனல் வசதியை வாட்ஸ் அப் புதிதாக அறிமுகம் செய்துள்ளது. மேலும், இந்த அம்சம் பீட்டா பரிசோதனை கட்டத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொது மக்களுக்கு அறிமுகமாக சில மாதங்களோ, வாரங்களோ ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

2 பேனல்கள் உள்ளதால், டேப்லெட் போன்ற பெரிய டிஸ்ப்ளேவில் பல்வேறு அம்சங்களை ஒரே நேரத்தில் பெற முடியும் என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது. வாட்ஸ் அப்பின் புதிய வெளியீட்டில், ஸ்பிலிட் வியூ முறையும் கொடுக்கப்படலாம் என்று சொல்லப்படுகிறது. மேலும், டூயல் பேனலில், இடதுபுறம் சாட் லிஸ்ட் கொடுக்கப்படும் என்று தெரிகிறது. மேலும், வீடியோ கால் அழைப்புகள் பிக்சர் இன் பிக்சர் மோடில் செயல்படும் என சொல்லப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu