இந்தியாவின் சிறந்த 10 வங்கிகள் - பட்டியல் வெளியீடு

July 3, 2023

ஜூலை 1ம் தேதி முதல், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, அதன் வீட்டு கடன் வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி உடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம், உலகின் தலைசிறந்த வங்கிகளுள் ஒன்றாக ஹெச்டிஎஃப்சி வங்கி இடம் பெற்றது. குறிப்பாக, ப்ளூம்பர்க் வெளியிட்ட சர்வதேச பட்டியலில், நான்காம் இடத்திற்கு எச்டிஎப்சி வங்கி முன்னேறியது. அதனைத் தொடர்ந்து, தற்போது, இந்தியாவின் தலை சிறந்த 10 வங்கிகள் பட்டியலை லைவ் மிண்ட் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலிலும், எச்டிஎப்சி வங்கி முதலிடத்தில் […]

ஜூலை 1ம் தேதி முதல், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் வங்கியான ஹெச்டிஎஃப்சி வங்கி, அதன் வீட்டு கடன் வழங்கும் நிறுவனமான ஹெச்டிஎஃப்சி உடன் இணைக்கப்பட்டது. இதன் மூலம், உலகின் தலைசிறந்த வங்கிகளுள் ஒன்றாக ஹெச்டிஎஃப்சி வங்கி இடம் பெற்றது. குறிப்பாக, ப்ளூம்பர்க் வெளியிட்ட சர்வதேச பட்டியலில், நான்காம் இடத்திற்கு எச்டிஎப்சி வங்கி முன்னேறியது. அதனைத் தொடர்ந்து, தற்போது, இந்தியாவின் தலை சிறந்த 10 வங்கிகள் பட்டியலை லைவ் மிண்ட் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலிலும், எச்டிஎப்சி வங்கி முதலிடத்தில் உள்ளது. இதன் மதிப்பு 1412055.5 ஆக சொல்லப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில், ஐ சி ஐ சி ஐ வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, கோட்டக் மஹிந்திரா வங்கி, ஆக்சிஸ் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐடிபிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, கனரா வங்கி ஆகியவை, 2 முதல் 10 வரையிலான வரிசை முறையில் இடம் பெற்றுள்ளன. இவற்றின் சந்தை மதிப்பு முறையே, 653704.04, 511201.77, 366967.55, 304211.88, 106707.03, 98436.88, 59482.29, 56882.91, 54750.45 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu