கடும் பனிமூட்டம்: டெல்லியில் ரெயில் மற்றும் விமான சேவைகளில் பாதிப்பு

January 3, 2025

டெல்லியில் கடும் பனி மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானம் மற்றும் ரெயில்களில் தாமதங்கள் ஏற்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை 16°C மற்றும் குறைந்தபட்சம் 7.6°C ஆக பதிவாகியுள்ளது. டெல்லி விமான நிலையங்களில் 0-50 மீட்டர் தெரிவுநிலை நிலவுவதை தொடர்ந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, அதேபோல், ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. 24 ரெயில்கள் தாமதமானதுடன், […]

டெல்லியில் கடும் பனி மற்றும் மோசமான வானிலை காரணமாக விமானம் மற்றும் ரெயில்களில் தாமதங்கள்
ஏற்பட்டுள்ளது.

டெல்லியில் கடந்த சில நாட்களாக நிலவும் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில், அதிகபட்ச வெப்பநிலை 16°C மற்றும் குறைந்தபட்சம் 7.6°C ஆக பதிவாகியுள்ளது. டெல்லி விமான நிலையங்களில் 0-50 மீட்டர் தெரிவுநிலை நிலவுவதை தொடர்ந்து விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன, அதேபோல், ரெயில்கள் தாமதமாக இயக்கப்படுகின்றன. 24 ரெயில்கள் தாமதமானதுடன், சில வழித்தடங்களில் நேர மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. மேலும் இந்திய வானிலை ஆய்வு மையம், ஜனவரி 8-ந்தேதி வரை பனிமூட்டம் தொடரும் என்று அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu