கேரளாவில் கனமழை எச்சரிக்கை

October 26, 2024

கேரளாவில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது, இதனால் கேரளாவில் கனமழை பெய்கின்றது. நாளை (27-ந்தேதி) வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மேலும், 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதில், பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாம் […]

கேரளாவில் மழை வெள்ளம் ஏற்பட வாய்ப்புள்ளதால் மக்கள் சுற்றுலா தலங்களுக்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

தெற்கு கேரள கடற்கரையை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் ஒரு கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது, இதனால் கேரளாவில் கனமழை பெய்கின்றது. நாளை (27-ந்தேதி) வரை கனமழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.மேலும், 11 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அதில், பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது. மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு செல்லவேண்டாம் எனவும்,சுற்றுலா பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu