அசாமில் கனமழையால் கடும் வெள்ளம் – 4 லட்சம் பேர் பாதிப்பு!

கச்சார் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் ஆறுகள் நிரம்பி வழிந்ததால் சூழ்நிலை கடுமை – நிவாரணம் வழங்க அரசின் தீவிர நடவடிக்கை! அசாமில் தொடர்ச்சியாக பெய்யும் கனமழையால் குஷியாரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 20 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 764 கிராமங்களில் 3.64 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,500 ஹெக்டேரில் மேல் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 696 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 52 நிவாரண முகாம்களில் 10,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா, மக்கள் நதி […]

கச்சார் உள்ளிட்ட 20 மாவட்டங்களில் ஆறுகள் நிரம்பி வழிந்ததால் சூழ்நிலை கடுமை – நிவாரணம் வழங்க அரசின் தீவிர நடவடிக்கை!

அசாமில் தொடர்ச்சியாக பெய்யும் கனமழையால் குஷியாரா உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, 20 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 764 கிராமங்களில் 3.64 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,500 ஹெக்டேரில் மேல் பயிர்கள் சேதமடைந்துள்ளன. 696 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 52 நிவாரண முகாம்களில் 10,000 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வா, மக்கள் நதி கரையோரங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். கனமழை தொடரும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu