பாகிஸ்தானில் கனமழை - 209 பேர் பலி

August 20, 2024

பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 209 வது அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் கடந்த ஜூலை 1 முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் இந்த மழை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் ஜூலை முதல் செப்டம்பர் வரை பருவம் மழை பெய்யும். ஆனால் […]

பாகிஸ்தானில் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 209 வது அதிகரித்துள்ளது.

பாகிஸ்தானில் கடந்த ஜூலை 1 முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் பலியானவர்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது. பஞ்சாப் மாகாணத்தில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 24 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் இந்த மழை காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 209 ஆக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் ஜூலை முதல் செப்டம்பர் வரை பருவம் மழை பெய்யும். ஆனால் இந்த முறை அதிகமாகவே பெய்துள்ளது. பருவநிலை மாற்றம் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu