ஊரக சாலைகளுக்கு உயர்மட்ட மேம்பாடு – 800 கோடி செலவில் புதிய பாலங்கள்

விவசாயமும் கல்வியும் எளிதாக சென்றடைய உயர்மட்ட பாலங்கள் கட்ட அரசின் புதிய திட்டம் தீவிரம் பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கி, அனைத்து பருவ காலங்களிலும் போக்குவரத்து சிரமமின்றி நடைபெற புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. 2025-26ம் ஆண்டில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் ஊரக சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் முதல் கட்டமாக ரூ.505.56 கோடி செலவில் 100 புதிய பாலங்களுக்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சந்தை சென்றடைவதற்கும், மாணவர்கள் பள்ளி […]

விவசாயமும் கல்வியும் எளிதாக சென்றடைய உயர்மட்ட பாலங்கள் கட்ட அரசின் புதிய திட்டம் தீவிரம் பெற்றுள்ளது.

தமிழ்நாட்டில் கிராமப்புற வளர்ச்சிக்கு முக்கியத்துவம் வழங்கி, அனைத்து பருவ காலங்களிலும் போக்குவரத்து சிரமமின்றி நடைபெற புதிய பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது. 2025-26ம் ஆண்டில் ரூ.800 கோடி மதிப்பீட்டில் ஊரக சாலைகளில் உயர்மட்ட பாலங்கள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன் முதல் கட்டமாக ரூ.505.56 கோடி செலவில் 100 புதிய பாலங்களுக்கு பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் சந்தை சென்றடைவதற்கும், மாணவர்கள் பள்ளி மற்றும் மருத்துவ வசதிகளை பயனடையவும் இவை பெரிதும் உதவும். அரசு ஏற்கனவே ஒப்புதல் வழங்கி நிதியையும் ஒதுக்கியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu