விண்வெளியில் எடுக்கப்பட்ட பூமியின் புகைப்படங்களை வெளியிட்ட நாசா

February 29, 2024

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் பல்வேறு பகுதிகளின் புகைப்படங்களை நாசா பகிர்ந்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாசா புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதற்கு அதிக பார்வைகள் மற்றும் விருப்பங்கள் பதிவாகி வருகின்றன. “சர்வதேச விண்வெளி நிலையம் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியை சுற்றி வருகிறது. அதன் போது, விண்வெளி நிலையத்தில் உள்ள வீரரின் பார்வையில் பூமி படம் பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளின் படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன” என்ற குறிப்போடு நாசா புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இமயமலை, பகாமாஸ், […]

விண்வெளியில் இருந்து எடுக்கப்பட்ட பூமியின் பல்வேறு பகுதிகளின் புகைப்படங்களை நாசா பகிர்ந்துள்ளது. தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நாசா புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இதற்கு அதிக பார்வைகள் மற்றும் விருப்பங்கள் பதிவாகி வருகின்றன.

“சர்வதேச விண்வெளி நிலையம் ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கும் பூமியை சுற்றி வருகிறது. அதன் போது, விண்வெளி நிலையத்தில் உள்ள வீரரின் பார்வையில் பூமி படம் பிடிக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பகுதிகளின் படங்கள் இங்கே பகிரப்பட்டுள்ளன” என்ற குறிப்போடு நாசா புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. இமயமலை, பகாமாஸ், இரவு வெளிச்சத்தில் மாசாசூசட்ஸ் கடற்கரை, சவுதி அரேபிய தலைநகர் ரியாத் பனி படர்ந்த பிரிட்டிஷ் கொலம்பியாவின் பல்வேறு மலை சிகரங்கள் ஆகியவற்றின் புகைப்படங்கள் பகிரப்பட்டுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu